Tamil

ஜல்லிக்கட்டில் வென்றது இ.தொ.கா தலைவர் செந்திலின் காளை! அமைச்சர் உதயநிதி கரங்களால் பரிசு

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது. அமைச்சர் மூர்த்தியினால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில்...

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றதானது

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்றையதினம் முல்லைத்தீவு மாங்குளம்...

கொழும்பில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.17,582 ரூபா தேவை

2023 நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி...

மொட்டு வேட்பாளர் பட்டியலில் ரணில் பெயரும் உண்டு

வெற்றிபெறக்கூடியவர் வேட்பாளராக வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஏனெனில் எமது பிரதிநிதித்துவ முகாமை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

சஜித் தலைமையில் கூட்டணி அமைக்கும் பணி இறுதி கட்டத்தில்

ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டமைக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டணியை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அந்த...

Popular

spot_imgspot_img