Tamil

SLECIC வரலாற்றில் அதிகூடிய வருவாய் பதிவு

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் (SLECIC) வரலாற்று ரீதியாக அதிகூடிய வருவாயைப் பதிவு செய்துள்ளது. டிசம்பர் 31, 2023 இல் முடிவடைந்த ஆண்டிற்கு 450 மில்லியன் வருவாயை ஈட்டியது. இந்த...

கொழும்பில் பல பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் வெட்டு

கொழும்பில் பல பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை (13.1.2024) மாலை 5 மணி முதல்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு: பரீட்சை திணைக்களத்தின் புதிய முடிவு

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களை கருத்திற்கொண்டு...

கொழும்பு – மட்டக்களப்பிற்கு இடையிலான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும்

வெள்ளம் காரணமாக நேற்று (11) ரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகள் இன்று (12) மாலை முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது. மீனகயா எக்ஸ்பிரஸ் புகையிரதம் உட்பட கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும்...

இளவரசி ஆனிடம் மலையக மக்கள் குறித்து மனோ விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட  இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது...

Popular

spot_imgspot_img