இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில்...
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டின் போது ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சிகிச்சை...
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் மக்கள் 70 வருடமாக எதிர்நோக்கி வரும் காணிப்பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோரிக்கையின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீரத்து வைத்துள்ளார்.
காணி உரிமைகள் அற்ற...
ஜனாதிபதி தேர்தல் வெள்ளிக்கிழமை (நாளை) அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு தனிநபர்கள் மற்றும் தரப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு தாம் பொறுப்பல்ல என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர்...