வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு

Date:

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, தற்போதுள்ள கொள்கை வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

அதன்படி, வழக்கமான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) 9% ஆகவும், வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) 10% ஆகவும் இருக்கும் நிலையிலேயே பராமரிக்கப்படும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...