தவறு செய்தால் சிறைக்குச் செல்ல வேண்டும்

Date:

– சாமர சம்பத் தசநாயக்க

யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்றும், ஒருவரை சிறையில் அடைப்பதற்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“சிறையில் அடைக்கிறார்கள் என்பதற்காக கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இல்லை. தவறு செய்திருந்தால் சிறைக்குச் செல்ல வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

என்மீது வழக்குகள் இருந்தால், நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருந்தால் அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் இவர்களிடம் இருப்பது நீதிமன்றம், இலஞ்சம் தொடர்பான விசாரணைப் பிரிவு மற்றும் CID மட்டுமே.”

என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...