ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1 டிரில்லியன் (1100 பில்லியன்) அளவுக்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது:...
அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வழக்கில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க தொடர்பான விசாரணை...
இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமகி ஜன பலவேகய (SJB) கட்சி அவரை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து முழுமையாக விலகுமாறு கோரியுள்ளது.
விக்கிரமரத்ன நிர்வாக சபை மற்றும்...
இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால் மாற்றத்துக்கான இடைக்கால நிர்வாக சபை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவரான எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டு அவருக்கான பதவி கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால நிர்வாக...
யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மல்லாகம் நீதவான்...