தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்புப்...
தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல்...
தமது அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
"நீங்கள் வாழ சம்பளம் கொடுக்க...
'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள...