Tamil

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி செயலகம் தடை

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள எந்தவொரு நிலமும் விநியோகிக்க கூடாது என ஜனாதிபதி செயலகம் எழுத்து மூலம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் மூத்த உதவிச்  செயலாளர் ஏக்கநாயக்காவின் ஒப்பத்துடன் நேற்றைய தினம் PS/PSB/AS-02/LAND/2023...

சஜித் – சம்பந்தன் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றது. சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்றது சந்திப்பின் போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன்,...

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று

தினேஷ் ஷாப்டரின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்று தோண்டி எடுக்கப்பட்டதுடன், ஷாப்டரின் சடலத்தின் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஐந்து பேர் கொண்ட சட்ட...

ஐதேகவில் இருவருக்கு ஆளுநர் பதவி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் மேலும் இரு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் அக்கட்சியின்...

இன்று மாலை மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26) ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது...

Popular

spot_imgspot_img