Tamil

பரந்தனில் உயிரிழந்த இளைஞனின் வீதியில் வைத்து நீதிகோரிப் போராட்டம்.

கிளிநொச்சி  பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பரந்தன் சந்தியில் புது ஆண்டு தினத்தில் படுகொலை செய்யப்பட்டகுணரட்னம் கார்த்தீபன்  என்னும்...

வல்வெட்டித்துறையில் நடாத்தப்படவுள்ள பட்டத்திருவிழா அம் மண்ணுக்குரிய பெருமையுடன் நடாத்தப்பட வேண்டும்.சாள்ஸ்-எம்.பி

எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களின்னால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.இந்த...

யாழில். பொதுமக்கள் மத்தியில் மருத்துவக் கழிவை எரித்த வைத்தியசாலைக்கு 70 ஆயிரம் ரூபா தண்டம்.

யாழ்ப்பாணம் பரேமேஸ்வராச் சந்தியில் அமைந்துள்ள  தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலைக் கழுவுகளை  இரகசியமாக தீயிட்டதற்கு 70 ஆயிரம் ரூபா குற்றப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலையின் நீண்ட...

ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய இராணுவச் சிப்பாய் கைது

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில்  விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் இராணுவ பொலிஸாரினால்...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளராக நந்தகுமார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பதில் பணிப்பாளராக வைத்தியக் கலாநிதி நந்தகுமார் சுகாதார அமைச்சினால்  நியமிக்கப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலைநின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி மேற்படிப்பிற்காக லண்டனிற்கு பயணித்துள்ள நிலையிலேயே பதில்ப் பணிப்பாளராக 2022-01-03 முதல் பதில் பணிப்பாளராக...

Popular

spot_imgspot_img