Tamil

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயன்றால் அது நியாயமானதாக இருக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் முயற்சி...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே 12ஆம் திகதி அந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மறைந்த கபில சந்திரசேனவுக்கு இறுதி...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள் அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கபில சந்திரசேனவின் உடல் கடந்த 08ஆம் திகதி காலை கொழும்பு கொள்ளுப்பிட்டிய பகுதியில்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும் சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் பரப்பி வரும் தகவல்கள் முழுமையாக பொய்யானவை என ஜே.வி.பி. பிரதான செயலாளர் டில்வின் சில்வா...

Popular

spot_imgspot_img