Uncategorized

கவனம் – வெப்பம் அதிகம்

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  இதற்காக பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ...

கொள்கலன் போக்குவரத்து கட்டணமும் உயர்வு

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.  அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம்...

பஸ் கட்டணம் உயரும்

புதிய பேருந்து பயண கட்டண விபரங்கள் இன்றைய தினம் வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா இதனைத் தெரிவித்துள்ளார். டீசல் விலை உயர்வைக் கருத்திற்...

ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கடந்த 18ஆம் திகதி சிங்கப்பூர் நகரிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தீவிர...

எரிபொருள் விலை பாரிய அளவில் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு...

Popular

spot_imgspot_img