கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நேற்று பிற்பகல் கைதிகள் சிலருக்கு இடையே தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் ஐந்து பேர் தொடர்புடையதாகக் கூறப்படுவதுடன், அவர்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் மேலதிக...