Tamil

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், காணொலி காட்சி இவ்விரு நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ...

தமிழக அரசிடம் இருந்து செந்தில் தொண்டமானுக்கு கிடைத்த வாழ்த்து

தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினுடைய ஏற்பாட்டில் தமிழகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண...

இரு துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் பலி, பெண் படுகாயம்

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை சோதனை செய்து சந்தேக நபரை கைது செய்யும் போது ஏற்பட்ட கைகலப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார். படேபொல பிரதேசத்தில் இச்சம்பவம்...

இந்திய விஜயத்தில் நடந்தது என்ன.. விஜித்த ஹேரத் கூறும் விளக்கம்

இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின்படி தமது கட்சியும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர், ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரச்சார செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் கருத்துப்படி தெரியவருகிறது....

பணம் பெற்று சமூக ஊடகங்களில் சேறு பூசிய நபர் கைது

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் இந்த அவதூறான பிரச்சாரங்களை...

Popular

spot_imgspot_img