ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த தீர்மானத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதாகத் தெரியவில்லை...